அமைச்சரவை பதவிப் பிரமாணம் பிற்போடு
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமைச்சுப் பதவியை...