பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ’வுக்கு எதிராக வெஸ் மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கு..
கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பில் புலிகளது டயஸ்போராவ அமைப்பானது வெஸ் மினிஸ்டர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை ஜனவரி மாதம்...