இன்று நாடாளுமன்றில் பிரதமரினால் விஷேட உரை
நாடாளுமன்றமானது இன்று மீண்டும் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பத்திலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாயகத்த...