பிரதமர் ரணிலை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஸ்ரீலங்காவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ரா-அத் ஹுசைன் இன்று செவ்வாய் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச்...