மக்களின் ஆணையினை மீறினால் அரசியல் சுனாமியாக மாறும் – டலஸ்
1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் சம்பிரதாயபூர்வமாக முன்னாள்...