பிரகீத் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சட்டத்தரணி திடீர் நீக்கம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கை நடத்திய வந்த அரச சட்டவாளர் திலீப் பீரிஸ் இன்று காலை திடீரென அந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பதில் சட்டமா அதிபர் சுகத கம்லத்...