கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து ரவி விலக வேண்டும் என பரிந்துரை…
மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் குற்றஞ் சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்க அவரது விசாரணைகள் நிறைவடையும் வரை, ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பிணை முறி சம்பவம்...