02 வாரங்களில் பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வௌியிட உத்தரவு
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை 2 வாரங்களில் வௌியிட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ்...