உலக செய்திகள்பிஜி தீவில் நிலநடுக்கம் – 6.7 ரிக்டரில் பதிவு…wpengineNov 19, 2018 by wpengineNov 19, 201800 தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் சுவாவுக்கு கிழக்கே...