இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO ) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினாலும், 400கிராம் பால்மாவின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பால்மா விலை மாற்றம்...