பாலியல் தொழிலாளியாக மாறவுள்ள பிரியங்கா சோப்ரா…
நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது, பாலிவுட்டையும் கடந்து ஹாலிவுட் சென்றுவிட்டார், மேலும், நடிகர் டுவைன் ஜான்சன் உடன் இணைந்து ‛பேவாட்ச்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு...