ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று
(FASTNEWS|COLOMBO ) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இன்று(19) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய...