மஹிந்தவின் சவாலுக்கு சிட்னி மறுப்பு…
(FASTGOSSIP | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரத்தினவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்வைத்த சவாலினை சிட்னி ஜயரத்ன மறுத்துள்ளார். இன்றைய பாராளுமன்ற...