Tag : பாராளுமன்றம்

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வைக்கூடம் நாளை மூடப்படும்…

wpengine
நாளை(05) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றில் பொது மக்கள் பார்வைக்கூடம் மற்றும் விசேட விருந்தினர் கூடம் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை(05) காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் இன்று காலை 10.30க்கு கூடவுள்ளது…

wpengine
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று(29) காலை 10.30 அளவில் கூடவுள்ளது. பாராளுமன்ற அமர்வுக்கு இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – பாராளுமன்ற அமர்வை புறக்கணித்த ஆளும் கட்சி

wpengine
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(27) பிற்பகல் 1 மணியளவில் கூடியது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் இன்று(27) கூடுகிறது…

wpengine
பாராளுமன்றம் இன்று(27) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதேவேளை, இன்றும் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட அதிதிகளுக்காக பார்வையாளர் கூடம் ஆகியன மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதா இல்லையா...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வில் பொது மக்களுக்கான பார்வை கூடம் பூட்டு…

wpengine
எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பொதுமக்களுக்கான பார்வைக்கூடமும், சபாநாயகரின் விசேட விருந்தினர்களுக்கான பார்வைகூடமும் மூடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். குறித்த தினத்தில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபைக்குள் பிரவேசிப்பதற்கு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு அனுமதி மறுப்பு…

wpengine
பாராளுமன்றம் இன்று(19) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு செல்வதற்கு, இன்று(19) அனுமதியளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று(19) பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்…

wpengine
தற்போதுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(19) நான்காவது முறையாகவும் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று(19) மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில்...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை…

wpengine
நேற்றைய தினம்(15) ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று(15), பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நேற்று பாராளுமன்றத்தில்...
உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது…

wpengine
இன்று(14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக பத்து மனுக்கள் தாக்கல்…

wpengine
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் பத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்ற பாதுகாப்பிற்கு 1500 பொலிசார் பாதுகாப்பில்…

wpengine
பாராளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் இன்று(05) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். “…....
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சுற்றுவட்டத்தினை அண்டிய பகுதிகளில் வீதிப்போக்குவரத்து மட்டு…

wpengine
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று(05) இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசேட வாகனத்திட்டம் மற்றும் வீதிப்பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்…

wpengine
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்திவைக்கும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு இன்று…

wpengine
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இன்று(30) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைக் கருத்திற்கொண்டு அது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உணவுகள் அதிகளவு வீணாக்கப்படும் இடமாக பதியப்பட்டது பாராளுமன்றம்…

wpengine
நாட்டில் அதிகமாக உணவு வீண்விரயம் செய்யப்படும் இடமாக பாராளுமன்றம் காணப்படுகின்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(16) நடைபெற்ற உலக ஆகார தின நிகழ்வில் கலந்து கொண்டு...