பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது
(FASTNEWS|COLOMBO) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், பாராளுமன்றம் இன்று (08) காலை 10.30 மணிக்குக் கூடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைககள் இன்று நடைபெறவுள்ளதால், இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஒத்திவைப்புவேளை...