பாரத கொலை வழக்கு – விசாரணைகள் நிறைவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு விசாரணை, நேற்றுத் திங்கட்கிழமை (09), நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. பாரத லக்ஷ்மன் வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர்...