பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதி ஜானக்க பிரியந்த கலபொடவை கண்டுபிடிக்க முடியாதுள்ளதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல...