04 பாடசாலைகளுக்கு 17 ஆம் திகதி வரை பூட்டு…
2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,...