பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் போர் விமானி மரணம்
பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார், விமான பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவத்தில், பெண்களின் பங்கு மிகவும் குறைவு. விமான படையில், சில பெண்களே உள்ளனர்....