பல் கூச்சத்தினை எளிய முறையில் போக்குவது எப்படி?
நாம் அடிக்கடி விரும்பி உண்ணும் சாக்லெட், ஐஸ்கிறீம், குளிர்பானங்கள் போன்றவை சாப்பிடும் போது பல் கூச்சம் உடனடியாக தாக்கி விடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற...