Tag : பல்கலைக்கழகம்

உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் அறிவிப்பு…

wpengine
2016-2017 ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நுழைவிற்கான...
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைக்கத் திட்டம்

wpengine
நாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர்...
உள்நாட்டு செய்திகள்

காவத்துறையினருக்கு பல்கலைக்கழகம் – பிரதமர்

wpengine
காவற்துறை சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் காவற்துறை குற்றவியல் விஞ்ஞானத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் கற்பதற்காக பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையில், காவற்துறை குற்றவியல் நியதிகள் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில்...