பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி
டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரேசிலினை...