யாழ்.விமான நிலையமானது 17 ஆம் திகதியன்று ஆரம்பமாகிறது [PRESS RELEASE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாண விமான நிலையம் என பெயர் மாற்றுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால்...