சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்…
(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள்...