ட்ரம்ப் ஒபாமா மீது சாட்டிய புகாருக்கு உளவுத்துறை இயக்குனர் மறுப்பு…
தனது தொலைபேசி பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் “ஜேம்ஸ் கோமே” மறுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் பரபரப்பை...