பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு…
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(05) காலை முதல் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 10 வான்...