பனாமா ஆவணக் கசிவினது முழுமையான விவரங்கள் இன்று வெளியாகிறது.?
உலகளாவிய ரீதியில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவண கசிவு தொடர்பான தகவல்கள் இன்றையதினம்(09) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த ஆவணத்திலுள்ள மோசடியாளர்கள் தொடர்பான விபரங்களை இணையத்தளம் ஊடாக வெளியிட பிரத்தியேக இணைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக...