பாகிஸ்தானிலும் இன்னொரு மாலிங்க உண்டு – வாசிம் அகரம் (வீடியோ)
மலிங்காவை போல் பந்துவீசும் திறமை கொண்ட ஒருவரை முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் கராச்சி சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களுக்கு பந்துவீச்சு பயிற்சி அளிக்க ஏற்பாடு...