அஜ்மலின் ஒப்பந்தத்தை ஸஸ்பண்ட் செய்தது பாகிஸ்தான் கிரிகெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல். சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில்...