Tag : பத்தரமுல்லை

உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்…

wpengine
பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் மரம் ஒன்று முறிந்துள்ளமையினால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது....