புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று…
புதிய அமைச்சரவை இன்று(20) பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(20) காலை 8.30 மணியளவில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையே பதவிப் பிரமாணம்...