எச்.பி. நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நீக்கம்
உலகில் முன்னணி கம்யூட்டர் நிறுவனமாக எச்.பி. என்று அழைக்கப்படும் ஹேவ்லெட் பேக்கார்டு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர்கள் உற்பத்தி செய்வதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது. சீனாவின் லெனோவா நிறுவனம் மற்றும்...