Tag : நைஜீரியா

உலக செய்திகள்

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|NIGERIA) நைஜீரியாவின் லகூஸ் நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதன்போது கிட்டத்தட்ட 40 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன்,...
உலக செய்திகள்

லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு…

wpengine
நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உலக செய்திகள்

நைஜீரியாவில் 17 பேரை சுட்டுக்கொன்ற கும்பல்…

wpengine
நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த ஒரு குழுவினர், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக ஜம்பாரா, கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன்...
உலக செய்திகள்

நைஜீரியாவில் வெள்ளம் – உயிரிழப்புகளுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்…

wpengine
நைஜீரியாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நைஜீரியாவில் கடும் மழை தொடங்கி பரவலாக மழை பெய்து...
உலக செய்திகள்

அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் கடும் மழை – 100 பேர் உயிரிழப்பு…

wpengine
அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர்...
உலக செய்திகள்

நைஜீரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine
நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இவ்வியக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்து வருகிறது. நேற்று வடகிழக்கு நைஜீரியாவின்...
உலக செய்திகள்

வெடிகுண்டுக்கு நாளுக்குநாள் இரையாகும் நம் இரத்தங்கள்

wpengine
நைஜீரியா மற்றும் கெமரூனில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று இரவு அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளது. இத்தாக்குதலில்...
உலக செய்திகள்

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு – ஐவர் பலி

wpengine
நைஜீரியாவில் வடகிழக்கில் உள்ள பொடிஸ்கும் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. தேவாலயத்துக்குள் போஹோஹரம் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். அங்கு தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான். அப்போது அந்த தேவாலயத்தில்...
உலக செய்திகள்

மசூதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்- 150 பலி

wpengine
நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். லேக்சாட் அருகேயுள்ள குன்குவா உள்ளிட்ட 3 கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை சுமார் 50 தீவிரவாதிகள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மசூதிகளில்...