நேவி சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
(FASTNEWS | COLOMBO) – 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும்...