களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு..
(FASTNEWS | COLOMBO) – அவசர திருத்தப் பணிகளின் காரணமாக களுத்துறையில் நாளை(08) காலை 08.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணி வரையில் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர்...