கொழும்பில் 09 மணித்தியால நீர் விநியோகத் தடை…
(FASTNEWS|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் இன்று(26) 09 மணித்தியாலம் நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 13, 14 மற்றும் 15 பகுதிகளில் இன்றிரவு(26) 09...