நாளை(22) 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை
(FASTNEWS|COLOMBO) – அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் நாளை(22) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக...