நீர் மின் உற்பத்தியானது 50% அதிகரிப்பு…
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக நீர் மின் உற்பத்தியானது 50% வரையில் அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களதும் நீர் மட்டமானது பொதுவாக 83% வரையில் அதிகரித்துள்ளதோடு,...