நீர் கட்டணத்தை அதிகரிக்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு திட்டம்…
எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....