சுவாச கோளாறு காரணமாக சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதி
சுவாச கோளாறு காரணமாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழன் இரவு சோபித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சோபித்த...