18 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் விளக்கமறியலில்…
(FASTNEWS | COLOMBO) – மட்டக்களப்பு – பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விப் பயிலும் 18 மாணவர்களை தாக்கி காயப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த...