எவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைப்பு…
(FASTNEWS-COLOMBO) எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...