நிஷா பிஸ்வால் இனது இலங்கை வருகை
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று(25) அதிகாலை இலங்கை வந்தடைந்தார். அவருடன் அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பின் ஜனநாயக செயலாளர் டொம் மலிநொஸ்கியும்...