வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி
உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் 10 சுற்று போட்டியின் மற்றுமொரு போட்டி நேற்றைய தினம்(16) இடம்பெற்றது. பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குறித்த இந்த போட்டியில்...