விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல..
(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த போட்டிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு,...