நியுசிலாந்தில் மீண்டும் கொரோனா
(ஃபாஸ்ட் நியூஸ் | நியூசிலாந்து ) – நியுசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. நியுசிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர்...