போராட்டங்களால் நிதி நகர்த் திட்டம் கைவிடப்பட மாட்டாது.
ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் நிதி நகர்த் திட்டத்தை கைவிட முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்...