மைத்திரி – மஹிந்த, புதிய கூட்டணிக்கு இணக்கம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ‘நிதஹாஸ் பொதுஜன பெரமுன’ என்ற புதிய கூட்டணியை அமைத்து இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று(12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக...