நாமலுக்கு டும் டும்.. மணமகள் விபரம் இதோ…
(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணமானது இவ்வருடத்தினுள் இடம்பெறுவதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பஹா பிரதேசத்தின் பிரபல...