UPDATE – குசல் மற்றும் அசேல பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களை தடுமாற வைகிறார்களா…
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(07) காலியில் இடம்பெறுகிறது. இலங்கை அணி 70 ஓவர் நிறைவில் விக்கெட் 04 இனை இழந்து 220 ஓட்டங்களை பெற்றுள்ளது. புள்ளி விவரம்…...